காலை. . காதல். . காஃபி. .


அதிகாலை..! அவசர அவசரமாய் அலுவலகத்திற்கு அரக்க பரக்க கிளம்புகையில் உரக்க குரல் கொடுத்தேன். . . “அதை எங்கடி வெச்ச? காணலை..! எனக்கு இப்ப அது வேணும்” குரல் கேட்டு, கொதிக்கும் குழம்பை விட்டுவிட்டு விரைந்து வந்து வினவினாய், “எதத் தேடுறீங்க..? என்னனு சொல்லாம எங்கனு கேட்டா எனக்கெப்படி தெரியும்?” என்று கள்ளி உன் கண்பார்த்து கவியுரைத்தேன், “காலை காஃபி கொடுக்கும் போது கன்னத்து முத்தத்தோடு களவாடிய என் மனதைத் தான்டி!” “ச்சீ..! போங்க!” என்று நீ … Continue reading

For the anonymous. To the anonymous. By the anonymous


Even as I write now, a statistics shouts that a woman is being raped in our MOTHER India every hour. India is a nation where we respect women in all inanimate forms – Rivers, Animals, etc. but when it comes to reality men treat them as nothing but an object of sexuality. And we Indians … Continue reading